நேரடி அனுபவம்
நேரடி அனுபவம் (Direct experience) அல்லது உடனடி அனுபவம் என்பது பொதுவாக உடனடி உணர்வு மூலம் பெற்ற அனுபவத்தை குறிக்கிறது. நேரடி அனுபவத்தால் பெறப்பட்ட அறிவு அல்லது திறமைகள் முழுமையாக வார்த்தைகளில் விவரிக்கப்பட இயலாது என்று பல தத்துவ அமைப்புகள் முனைகின்றன.
மேற்கோள்கள்
தொகு- என்றி பெர்குசன், Time and Free Will: An Essay on the Immediate Data of Consciousness, Dover Publications 2001, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-486-41767-00-486-41767-0.