நேரடி நடவடிக்கை எங்கெங்கும்

நேரடி நடவடிக்கை எங்கெங்கும், அல்லது டைரக்ட் ஆக்ஷன் எவ்ரிவேர் (டிஎக்சி, DxE), என்பது சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதியில் 2013-ம் ஆண்டு நிறுவப்பட்ட விலங்குரிமை ஆர்வலர்களின் சர்வதேச அடிமட்ட வலையமைப்பு ஆகும்.[1] தொழிற்முறை விலங்குப் பண்ணைகளில் இருந்து விலங்குகளை திறந்தமுறை மீட்டல் உள்ளிட்ட சீர்குலை எதிர்ப்புகளையும் வன்முறையற்ற நேரடி நடவடிக்கை உத்திகளையும் டிஎக்சி பயன்படுத்துகிறது.[2] இறுதியாக கலாச்சாரத்தைத் திருத்தி சமூக மற்றும் அரசியல் நிறுவனங்களை மாற்றக்கூடிய ஒரு இயக்கத்தை உருவாக்குவதே இவ்வமைப்பின் நோக்கமாகும்.[3] "விலங்குகளின் பண்ட அந்தஸ்தினை மாற்றி விலங்குச் சுரண்டலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என்கிற நோக்கில் டிஎக்சி ஆர்வலர்கள் செயல்படுகின்றனர்.[4]

நேரடி நடவடிக்கை எங்கெங்கும்
(Direct Action Everywhere)
சுருக்கம்டிஎக்சி (DxE)
உருவாக்கம்2013
நிறுவனர்கள்வேய்ன் சியங்
நோக்கம்விலங்குரிமை
தலைமையகம்பெர்க்கிலி கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
வலைத்தளம்www.directactioneverywhere.com

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Direct Action Everywhere handbook". பார்க்கப்பட்ட நாள் 2016-08-15.
  2. Boodman, Eric (March 20, 2015). "Everyday Evil". The New Journal. http://www.thenewjournalatyale.com/2015/03/everyday-evil/. 
  3. Wilkins, Brett (May 31, 2016). "Fighting Speciesism with Direct Action: Animal Rights Activists DxE Disrupt Sanders' Oakland Rally". Daily Kos. http://www.dailykos.com/story/2016/06/01/1532982/-Fighting-Speciesism-with-Direct-Action-Animal-Rights-Activists-DxE-Disrupt-Sanders-Oakland-Rally. 
  4. Woods, Nick (March 31, 2016). "Why These Vegans Are Protesting Bernie Sanders Rallies". Vice. https://munchies.vice.com/en/articles/why-these-vegans-are-protesting-bernie-sanders-rallies. 

மேலும் படிக்க தொகு

வெளியிணைப்புகள் தொகு

  வெளி ஒளிதங்கள்
  யூடியூபில் They Rescued Pigs and Turkeys From Factory Farms — and Now Face Decades in Prison