எதிர் இருமடி விதி

(நேர்மாற்று இருபடி விதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இயற்பியலில் எதிர் இருமடி விதி (Inverse-square law) என்பது எந்தவொரு இயற்பொருளின் செறிவும் மூலத்திலிருந்து அதன் தொலைவின் இருமடிக்கு (வர்க்கம்) எதிர்விகிதத்தில் அமையும்.

இவ்விதியின் சமன்பாட்டு வடிவம்:[1][2][3]

செறிவு 1/(தூரம்)

குறிப்பாக, புள்ளி அளவுள்ள ஓர் ஒளிமூலம், மின்காந்த கதிர் மூலம் (Source of EM Rays), காந்த முனை அல்லது மின்னூட்டம் இவைகளின் செறிவு அளவிடப்படும் புள்ளிக்கும் மூலத்திற்கும் உள்ள தொலைவின் இருமடிக்கு எதிர் விகிதத்தில் இருக்கும். அதாவது:

இதுவே எதிர் இருமடி விதியாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Hooke's gravitation was also not yet universal, though it approached universality more closely than previous hypotheses: See page 239 in Curtis Wilson (1989), "The Newtonian achievement in astronomy", ch.13 (pages 233–274) in "Planetary astronomy from the Renaissance to the rise of astrophysics: 2A: Tycho Brahe to Newton", CUP 1989.
  2. Thomas Birch, The History of the Royal Society of London, … (London, England: 1756), vol. 2, pages 68–73; see especially pages 70–72.
  3. Giovanni Alfonso Borelli, Theoricae Mediceorum Planetarum ex Causis Physicis Deductae [Theory [of the motion] of the Medicean planets [i.e., moons of Jupiter] deduced from physical causes] (Florence, (Italy): 1666)
"https://ta.wikipedia.org/w/index.php?title=எதிர்_இருமடி_விதி&oldid=4098641" இலிருந்து மீள்விக்கப்பட்டது