நைனித்தால் வட்டம்

நைனித்தால் வட்டம், இந்திய மாநிலமான உத்தராகண்டின் நைனித்தால் மாவட்டத்தில் உள்ளது.[1]

நைனித்தால்
नैनीताल तहसील
Nainital Tehsil
வட்டம்
நாடுஇந்தியா
மாநிலம்உத்தராகண்ட்
மாவட்டம்நைனித்தால் மாவட்டம்

அரசியல் தொகு

இந்த வட்டம் முழுவதும் நைனித்தால் - உதம் சிங் நகர் மக்களவைத் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வட்டத்தில் உள்ள சில ஊர்கள் பீம்தால் சட்டமன்றத் தொகுதியிலும், சில ஊர்கள் நைனித்தால் சட்டமன்றத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளன.[1]

மக்கள்தொகை விவரங்கள் தொகு

இந்த வட்டத்திற்கான மக்கள் தொகை விவரங்கள்:[2]

  • மொத்த மக்கள்தொகை : 150,389
  • ஆண்கள்: 78,365
  • பெண்கள்: 72,024
  • கல்வியறிவு பெற்றோர்: 118,484 (ஆண்கள்: 65,609 ; பெண்கள்: 52,875)
  • பிற்படுத்தப்பட்டோர் : 41,972 (ஆண்கள்: 21,764 ; பெண்கள் : 20,208 )
  • பழங்குடியினர்: 593 (ஆண்கள்: 324 ; பெண்கள்: 269 )

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நைனித்தால்_வட்டம்&oldid=1884986" இலிருந்து மீள்விக்கப்பட்டது