நொதிமானி (zymoscope, zymometer அல்லது zymosimeter) என்பது ஒரு குறிப்பிட்ட அளவு சர்க்கரையில் இருந்து உற்பத்தியாகும் கரியமில வாயுவின் (CO2) அளவை அளவிடுவதன் மூலம் நொதி அல்லது நுரைமத்தின் நொதித்தல் செயல்திறமையை தீர்மானிக்க பயன்படும் கருவி ஆகும். zymo எனும் பண்டைய கிரேக்கச் சொல்லில் இருந்து, "புளிக்க வை” எனும் அர்த்தம் தரும்.[1][2]

மேற்கோள்கள்

தொகு
  1. "zymoscope" – via The Free Dictionary.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-12-16. பார்க்கப்பட்ட நாள் 2017-08-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நொதிமானி&oldid=3561287" இலிருந்து மீள்விக்கப்பட்டது