முதன்மை பட்டியைத் திறக்கவும்

நோமண்டி சண்டை

விக்கிமீடியப் பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம்

நோமண்டி சண்டை (தமிழக வழக்கு: நார்மாண்டி சண்டை, Battle of Normandy) அல்லது நார்மாண்டி போர்த்தொடர் (Normandy Campaign) என்பது பின்வருவற்றைக் குறிக்கிறது:

  • ஓவர்லார்ட் நடவடிக்கை - பிரான்சு மீதான ஒட்டு மொத்த படையெடுப்பு நிகழ்வு. ஜூன் 6 முதல்-ஆகஸ்ட் 25 வரை நடந்த மொத்த நடவடிக்கைகளைக் குறிக்கிறது.
  • நார்மாண்டி படையிறக்கம் அல்லது நெப்டியூன் நடவடிக்கை - ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஆரம்ப கட்ட தரையிறக்கம். ஜூன் 6, 1944.
  • நார்மாண்டி படையெடுப்பு - நார்மாண்டி படையிறக்கமும் அதன் பின்னர் நார்மாண்டிப் பகுதியினைக் கைப்பற்ற ஜூலை மாத பாதி வரை நடந்த சண்டைகளும்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=நோமண்டி_சண்டை&oldid=2071789" இருந்து மீள்விக்கப்பட்டது