நோய்களை வகைப்படுத்தல்

நோய்கள் மனித வாழ்வின் நிலையான ஒர் அம்சம். நோய்கள் பல வகைப்படும். இவற்றை மருத்துவர்களோ அல்லது துறைசார் வல்லுனர்களோ வகைப்படுத்துவதே பொருந்தும். எனினும் நோய்கள் பற்றி பொது மக்கள் பல தகவல்களை தம்மிடம் கொண்டுள்ளார்கள். மேலும் பல தரப்பட்ட மருத்துவ வழிமுறைகள் உலகில் உண்டு. எனவே நோய்களை திறந்த முறையில் பல ஊற்றுக்களில் இருந்தும் தகவல்களை உள்வாங்கி வகைப்படுத்தும் முறை இன்று பல முனைகளில் மேற்கொள்ளப்படுகின்றது.[1]

தமிழ் விக்கிபீடியாவில் தமிழில் நோய்கள் பற்றி தகவல்களை சேகரிப்பது, உறுதிப்படுத்துவது தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதில் நோய்களை வகைப்படுத்தல் ஒரு அவசியமான பங்கு வகிக்கின்றது.

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. http://medicine.plosjournals.org/perlserv/?request=get-document&doi=10.1371%2Fjournal.pmed.0010016&ct=1
தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நோய்களை_வகைப்படுத்தல்&oldid=2741706" இலிருந்து மீள்விக்கப்பட்டது