நோய்க் கிருமிக் கோட்பாடு

நோய்க் கிருமிக் கோட்பாடு (Germ theory of disease) என்பது மனிதருக்கு உண்டாகும் பல நோய்கள் நுண் கிருமிகளால் உண்டாக்கப்படுபவை என்ற கோட்பாடு ஆகும். இந்தக் கோட்பாடு 19ம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று மிக உறுதியாக இது நிறுவப்பட்டுள்ளது. நவீன மருத்துவத்தின் முக்கிய கோட்பாடுகளில் இதுவும் ஒன்றாகும்.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Definition of Germ in English from the Oxford dictionary". Oxford Dictionaries. Archived from the original on 6 April 2016. பார்க்கப்பட்ட நாள் 5 April 2016.
  2. Susser, Mervyn; Stein, Zena (August 2009). "10: Germ Theory, Infection, and Bacteriology". Eras in Epidemiology: The Evolution of Ideas (in ஆங்கிலம்). Oxford University Press. pp. 107–122. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/acprof:oso/9780195300666.003.0010. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780199863754.
  3. Last JM, ed. (2007), "miasma theory", A Dictionary of Public Health, Westminster College, Pennsylvania: Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780195160901