நோய் மாதிரி
நோய் மாதிரி (Disease model) அல்லது விலங்கு மாதிரி (Animal model) என்பது மனித நோய்களைப்பற்றி ஆய்வு செய்ய, மனிதனுக்கு தீங்கு விளைவிக்காத விதத்தில், மனிதனற்ற வேறு பல விலங்குகளைக் கொண்டு உருவாக்கப்படுகின்ற மாதிரியாகும். சாதாரணமாக, எலிகள் (பெருச்சாளி, சுண்டெலி), முயல், பல்வேறு குரங்குகள், கோழி, பன்றி மற்றும் பிற விலங்கினங்கள் உபயோகப்படுத்தப்படுகின்றன.
இந்த நோய் மாதிரிகள் கீழ்கண்டவற்றுக்கு உபயோகப்படுகின்றது:
- மருந்துகளை உருவாக்க அல்லது இலக்கை கண்டறிய (Identification of targets)
- மருந்துச்சிகிச்சையினை சரிபார்க்க (Validation of therapy)
- குறிப்பிட்ட நோய் தடத்தினை (நோய் உருவாகும் வழிமுறையினை) கண்டறிய (To find or address specific disease pathway)
(உ-ம்) எதிர்ப்பான்களால் (பிறபொருளெதிரிகளால்) தூண்டப்பட்ட முடக்குவாதம்[1][2][3].
ஈரலழற்சி சி தீநுண்ம ஆய்வு
தொகுதற்பொழுது, ஈரலழற்சி சி தீநுண்ம ஆய்வுக்காக இத்தீநுண்மத்தால் பாதிப்படையக் கூடிய மனித மரபணுக்களைக் கொண்ட சுண்டெலி உருவாக்கப்பட்டுள்ளது[4][5].
மேற்கோள்கள்
தொகு- ↑ Nandakumar KS (2010). "Pathogenic antibody recognition of cartilage". Cell Tissue Res 339 (1): 213-20. பப்மெட்:19506910.
- ↑ Nandakumar KS, Holmdahl R (2005). "Efficient promotion of collagen antibody induced arthritis (CAIA) using four monoclonal antibodies specific for the major epitopes recognized in both collagen induced arthritis and rheumatoid arthritis". J Immunol Methods 304 (1-2): 126-36. பப்மெட்:16125192.
- ↑ Nandakumar KS, Svensson L, Holmdahl R (2003). "Collagen type II-specific monoclonal antibody-induced arthritis in mice: description of the disease and the influence of age, sex, and genes". Am J Pathol 163 (5): 1827-37. பப்மெட்:14578183.
- ↑ Dorner M, Horwitz JA, Robbins JB, Barry WT, Feng Q, Mu K, Jones CT, Schoggins JW, Catanese MT, Burton DR, Law M, Rice CM, Ploss A (2011). "A genetically humanized mouse model for hepatitis C virus infection". Nature 474 (7350): 208-11. doi:10.1038/nature10168. பப்மெட்:21654804.
- ↑ Dorner M, Horwitz JA, Donovan BM, Labitt RN, Budell WC, Friling T, Vogt A, Catanese MT, Satoh T, Kawai T, Akira S, Law M, Rice CM, Ploss A (2013). "Completion of the entire hepatitis C virus life cycle in genetically humanized mice". Nature. doi:10.1038/nature12427. பப்மெட்:23903655.