நோர்த் ஆர்லிங்க்டன், நியூ ஜேர்சி
நோர்த் ஆர்லிங்க்டன் (North Arlington) என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அமைந்துள்ள நியூ ஜேர்சி மாநிலத்தின் பேர்கென் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தன்னாட்சியுள்ள நகரமாகும்.
பரப்பளவு
தொகு2010இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இந்நகரம் 6.793 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் 6.633 சதுர கிலோ மீற்றர் நிலத்தினால் சூழப்பட்டுள்ளது. மிகுதியாக இருக்கும் 0.160 சதுர கிலோ மீற்றர் பிரதேசம் நீரினால் சூழப்பட்டுள்ளது.
மக்கள் தொகை
தொகு2010 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய அமெரிக்க நாடுகளின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், இந்நகரத்தின் மக்கள் தொகை 15,392 ஆகும். நோர்த் ஆர்லிங்க்டன் நகரத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு கிலோ மீற்றருக்கு 2,320.6 குடிமக்கள் ஆகும்.[1][2]
மேற்கோள்கள்
தொகு- ↑ GCT-PH1: Population, Housing Units, Area, and Density: 2010 - County -- County Subdivision and Place from the 2010 Census Summary File 1 for Atlantic County, New Jersey பரணிடப்பட்டது 2020-02-12 at Archive.today, ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். Accessed January 18, 2014.
- ↑ A Cure for the Common Codes: New Jersey பரணிடப்பட்டது 2012-05-27 at Archive.today, Missouri Census Data Center. Accessed June 4, 2012.