நோவா நிர்மல் டாம்

இந்திய விரைவோட்ட வீரர்

நோவா நிர்மல் டாம் (Noah Nirmal Tom) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தடகள விளையாட்டு வீரராவார்.[1] 1994 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 2019 ஆம் ஆண்டு கத்தார் நாட்டின் தலைநகரமான தோகா நகரில் நடைபெற்ற உலக தடகள வெற்றியாளர் போட்டியின் கலப்பு 4 × 400 தொடரோட்டப் போட்டியில் நோவா நிர்மல் டாம் பங்கேற்றார்.[2] இப்போட்டியில்,

  1. யகியா முகம்மது அனசு
  2. வெல்லுவா கோரோத் விசுமயா
  3. இயிசுனா மேத்யூ
  4. நோவா நிர்மல் டோம் ஆகியோர் ஓடினர்.
நோவா நிர்மல் டாம்
Noah Nirmal Tom
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியர்
பிறப்பு13 நவம்பர் 1994 (1994-11-13) (அகவை 29)
விளையாட்டு
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)ஓட்டப் பந்தயம்

2020 டோக்கியோ கோடைகால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Noah Nirmal Tom". IAAF. பார்க்கப்பட்ட நாள் 29 September 2019.
  2. "4 x 400 Metres Relay Mixed - Round 1" (PDF). IAAF (Doha 2019). பார்க்கப்பட்ட நாள் 29 September 2019.

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நோவா_நிர்மல்_டாம்&oldid=3202518" இலிருந்து மீள்விக்கப்பட்டது