ந. கணபதி (N. Ganapathy) என்பவா் இந்திய அரசியல்வாதியும் தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக 2001 மற்றும் 2006 தேர்தல்களில் விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [1][2]

மேற்கோள்கள் தொகு

  1. "2001 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2017-06-27.
  2. "2006 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-06-13. பார்க்கப்பட்ட நாள் 2017-06-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ந._கணபதி&oldid=3587298" இலிருந்து மீள்விக்கப்பட்டது