பகதுர்கர் கோட்டை
பகதுர்கர் கோட்டை இந்திய மாநிலமான பஞ்சாபின் பாட்டியாலா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோட்டை நவாப் சைப் கானால் கட்டப்பட்டது. பின்பு 1837 இல் பாட்டியாலா மன்னர் கரம்சிங் இக்கோட்டையை புதுப்பித்தார். [1][2][3]
பகதுர்கர் கோட்டை
Bahadurgarh Fort | |
---|---|
பகுதி: பாட்டியாலா | |
பட்டியாலா மாவட்டம், பஞ்சாப், இந்தியா | |
பகதுர்கர் கோட்டை நுழைவாயில் | |
ஆள்கூறுகள் | 30°20′N 76°23′E / 30.34°N 76.38°E |
வகை | கோட்டை |
இடத் தகவல் | |
கட்டுப்படுத்துவது | இந்திய பஞ்சாப் அரசு |
மக்கள் அனுமதி |
Yes |
இட வரலாறு | |
கட்டியவர் | நவாப் சைப் கான் |
அமைப்பு
தொகுஇக்கோட்டை 2100 சதுர அடி கொண்டது.வட்ட வடிவிலானது. சுற்றிலும் இரண்டு மதிற்சுவர்கள் மற்றும் அகழியால் சூழப்பட்டுள்ளது. கோட்டை 1658 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.பின்னர் 1845 க்கு 1837 இடையே புதுப்பிக்கப்பட்டது.[1]
இக்கோட்டை சீக்கியரின் ஒன்பதாவது நானக் குரு தேக் பகதூர் பெயரால் அழைக்கப்படுகிறது.[1][4]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Bahadurgarh Fort - Historical Monument in Patiala". www.indiamapped.com. பார்க்கப்பட்ட நாள் 25 July 2016.
- ↑ "Bahadurgarh Fort". 7 May 2009. பார்க்கப்பட்ட நாள் 25 July 2016.
- ↑ "BAHADURGARH, - Punjab" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 25 July 2016.
- ↑ "Bahadurgarh Fort Anandpur - One of the Ancient Fort in Patiala". www.discoveredindia.com. பார்க்கப்பட்ட நாள் 25 July 2016.