பகாத்துகள்

கணிதத் தர்க்கத்தில், பகாத்துகள்கள் (Indiscernibles) என்பவை எந்தவொரு பண்போ அல்லது தொடர்பைக் கொண்டு வரையறுக்கப்பட்ட வாய்ப்பாட்டின் மூலம் வேறுபடுத்த முடியாத உறுப்புகள் ஆகும். வழக்கமாக முதல் வரிசையில் உள்ள வாய்பாடுகள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

எடுத்துக்காட்டுகள்

தொகு

a, b, மற்றும் c ஆகியவை வெவ்வேறானவையாகவும் {a, b, c} என்பது பகாத்துகள்களின் கணமாகவும் இருந்தால் ஒவ்வொரு ஈருறுப்பு வாய்ப்பாடு   க்கும்:

 

என்பது நமக்கு கிட்டும்.

வரலாற்று ரீதியாக, பகாத்துகள்களின் முற்றொருமையானது, கோட்பிரீட் லைப்னிட்சின் சிந்தனையின் விதிகளில் ஒன்றாகும்.

சான்றாதாரம்

தொகு
  • Jech, Thomas (2003). Set Theory. Springer Monographs in Mathematics (Third Millennium ed.). Berlin, New York: Springer-Verlag. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-44085-7. Zbl 1007.03002.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகாத்துகள்&oldid=3848585" இலிருந்து மீள்விக்கப்பட்டது