பகுப்புவழி பகுத்தறிதல்

பகுப்புவழி பகுத்தறிதல் அல்லது பகுப்புவழி ஏரணம் என்பது பொது உண்மைகளாக முன்வைக்கப்படும் மேற்கோள்களில் இருந்து குறிப்பிட்ட முடிவுகளை கட்டமைத்தல் அல்லது மதிப்பீடு செய்தல் ஆகும். பகுப்புவழி வாதங்கள் மேற்கோள்களில் இருந்து முடிவுகள் கட்டாயம் நிகழ்கின்றன என்பதை காண்பிக்க முயற்சி செய்வனவாகும்.

எ.காதொகு

  • மேற்கோள் 1: எல்லா மனிதர்களும் இறப்பார்கள்.
  • மேற்கோள் 2: குமரன் ஒரு மனிதன்.
  • முடிவு: குமரன் இறப்பான்.