பகுப்பு:முதல் சீமாட்டிகள்

செப்டம்பர் 22, 2008 அன்று நியூயார்க் நகரத்தின் மெட்ரோபாலிடன் கலை அருங்காட்சியகத்தில் 36 நாடுகளின் முதல் சீமாட்டிகள் கூடியபோது

முதல் சீமாட்டி (First Lady) அல்லது முதல் சீமான் (First Gentleman) என தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத் தலைவரின் மனைவி அல்லது கணவர் இவ்வாறு சில நாடுகளில் குறிப்பிடப்படுகின்றனர். நாட்டின் ஆளுமையில் எந்தவொரு பங்கும் ஆற்றாவிடினும் மரியாதைப் பட்டியலில் முன்னுரிமைப் பெறுவதுடன் அரச விருந்துகளில் விருந்தளிப்பவராக பொறுப்பேற்கிறார்.

துணைப் பகுப்புகள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.