பகுப்பு பேச்சு:அறிகுறித் தொகுப்புகள்

இவை நோய்கள் என்ற பகுப்புகளுக்குள் வருவது பொருத்தமா? --Natkeeran 20:20, 9 அக்டோபர் 2010 (UTC)Reply

  • இவற்றுள் சிலவற்றை (ஏப்பம், விக்கல்) இங்கு அடக்குவது தவறானது எனக் கருதுகிறேன்.
-symptoms: நோய் அறிகுறிகள் - எ.கா: காய்ச்சல், தலைவலி, விக்கல்
-syndrome: அறிகுறித் தொகுப்புகள் அல்லது கூட்டு அறிகுறிகள் - எ.கா: சுடாக்ஹோம் அறிகுறித் தொகுப்பு,

இங்கு அறிகுறித் தொகுப்புகளை நோய்களுக்குள் அடக்குவது தமிழைப் பொறுத்தளவில் சரி எனக் கருதுகிறேன். .--சி. செந்தி 20:52, 9 அக்டோபர் 2010 (UTC)Reply

Return to "அறிகுறித் தொகுப்புகள்" page.