பகுப்பு பேச்சு:ஆறுகள்

நதி என்பது தமிழ் வார்த்தையா அல்லது வடமொழி வார்த்தையா? உதவி தேவை. -- சிவகுமார் 12:02, 17 டிசம்பர் 2005 (UTC)

நதி என்பது தமிழர் அனைவரும் அறிந்த வடமொழிச்சொல் என்பது தான் நான் அறிந்தது. இது குறித்து ஏற்கனவே விரிவாக இத்தளத்தில் உரையாடப்பட்டது. அவற்றை பேச்சு:அடையாறு (நதி), Wikipedia பேச்சு:சொல் தேர்வு ஆகிய பக்கங்களில் பார்க்கலாம். நதிகள், ஆறுகள் என்று இரு பகுப்புகள் இருப்பது சரியாகத் தெரியவில்லை. நதிகள் பகுப்பை நேரம் கிடைக்கும் போது நீக்கலாம்--ரவி 12:32, 17 டிசம்பர் 2005 (UTC)
நல்லது. அவ்வாறே செய்வோம். -- சிவகுமார் 12:43, 17 டிசம்பர் 2005 (UTC)

Start a discussion about பகுப்பு:ஆறுகள்

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகுப்பு_பேச்சு:ஆறுகள்&oldid=213001" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஆறுகள்" page.