பகுப்பு பேச்சு:இருபத்தொன்றாம் நூற்றாண்டு

இருபத்தியொன்றாம் நூற்றாண்டு என்பது தானே சரியான எழுத்துக்கூட்டல்?--ரவி 17:14, 6 ஆகஸ்ட் 2006 (UTC)

பிழை திருத்தவும் தொகு

  • "இருபத்தொராம்" என்றிருப்பது பிழை. அதை "இருபத்தொன்றாம்" என மாற்றி அமைக்கவும். நன்றி!--பவுல்-Paul 14:21, 27 மே 2011 (UTC)Reply
Return to "இருபத்தொன்றாம் நூற்றாண்டு" page.