பகுப்பு பேச்சு:சூடான் மக்கள்

இப்பகுப்பை சூடானியர் என்று மாற்றினால் என்ன? நபர் என்பது அரபுச் சொல். ஆட்களைப் பன்மையிற் குறிக்கும் போது கள் விகுதி சேர்க்காமல் அர் விகுதி சேர்ப்பது பொருத்தமென நினைக்கிறேன்.

Return to "சூடான் மக்கள்" page.