பகுப்பு பேச்சு:சோதிடம்
Latest comment: 18 ஆண்டுகளுக்கு முன் by Natkeeran
சோதிடம் தமிழ் சொல்லா? --Natkeeran 19:18, 7 அக்டோபர் 2006 (UTC)
- ஜோஷ்யம், சோதிடம் ஆகி இருக்கலாம். சோதித்துத் திடம் செய்து கொள்வது என்றும் இதற்கு பொருள் கூறவர். கணிப்பு போன்ற தமிழ்ச் சொற்களை இதற்கு இணையாக தகுந்து முன்னொட்டு பின்னொட்டுக்களுடன் சொல்லலாம். எவ்வாறெனினும், சோதிடம் பெரிதும் வழக்கத்தில் உள்ள சொல். அதனை மாற்றும் உத்தேசம் வரவேற்புக்குரியதாக இருக்காது--ரவி 19:25, 7 அக்டோபர் 2006 (UTC)
- தெரிந்து கொள்ளவே, மாற்றுவது நோக்கமல்ல. --Natkeeran 19:40, 7 அக்டோபர் 2006 (UTC)