பகுப்பு பேச்சு:ஜெர்மானிய அறிவியலாளர்கள்

இந்த பகுப்பின் தலைப்பை செருமானிய அறிவியலாளர்கள் என மாற்றி, அனைத்துக்கட்டுரைகளையும் அப்பகுப்பில் கோர்க்க எண்ணுகிறேன். உங்களின் கருத்தென்ன?கிரந்தம் இன்றி தமிழால் முடியும் என்பதற்காகவே, இதனைச் செய்ய விரும்புகிறேன்.07:29, 6 சூலை 2011 (UTC)உழவன்+உரை..

இதில் என்ன தயக்கம்?. முடிந்த வரைக்கும் வடமொழி எழுத்துக்களை தவிர்க்கலாமே. செருமனி என்பது ஏற்கெனவே எல்லோராலும் பயன்படுத்தும் சொல் தானே --மாகிர் 07:36, 6 சூலை 2011 (UTC)Reply
தானியங்கி அணுக்கம் உள்ளவர்கள் யாராவது இதனைச் செய்யலாமே?--Kanags \உரையாடுக 09:14, 6 சூலை 2011 (UTC)Reply
Return to "ஜெர்மானிய அறிவியலாளர்கள்" page.