பகுப்பு பேச்சு:தமிழர் தொழில்நுட்பம்

எழுதப்பட வேண்டிய தலைப்புகள்

தொகு
  • தமிழர் நீர்பாசனத் தொழில்நுட்பம் - [1]

தமிழர் தொழில்நுட்பம் தமிழர் அறிவியல் பகுப்பில் உள்ளது. அதே போல் தமிழர் அறிவியல் தமிழர் தொழில்நுட்பம் பகுப்பில் உள்ளது. இதென்ன குழப்பம்.--தென்காசி சுப்பிரமணியன் 08:45, 21 நவம்பர் 2011 (UTC)Reply

இக் கட்டுரைகள் விரிவுபெறக் கூடிய வழிகள்

தொகு
  • பெயர் (Name)
  • வரையறை (Definition/Description)
  • முக்கியத்துவம்/பயன்பாடுகள் (Importance/Utility)
  • தனித்துவம் (Uniquness)
  • வரலாறு(History)
  • வகை (Type/Classification)
  • தேவைப்படும் கல்வி, பயிற்சி, திறன்கள் (Required Education, Traning, Skills)
  • கருவிகள் (இருந்தால்) (Tools - if required)
  • உள்ளீட்டுப்/மூலப் பொருட்கள் (இருந்தால்) (Inputs/Raw Materials - if required)
  • உற்பத்திப் பொருட்கள் (இருந்தால்) (Output/Products - if applicable)
  • செய்வது எப்படி (How to)
  • செயலாக்க முறைகள் (Production Methods)
  • நுட்பங்கள்/நுணுக்கங்கள் (Technologies/Techniques)
  • பொருளாதாரப் பங்கு (Economical impact)
  • இன்றைய நிலை (Current Situation)
  • வாயப்புக்கள்/எதிர்காலம் (Opportunities/Future)
  • தொழிற்கலைஞர்கள்/வணிகங்கள் (Craftsperson/Tradesperson)
  • ஆய்வாளர்கள் (Researchers)
  • நூலடைவு (Bibliography)
  • கலைச்சொற்கள்(Terminology)
  • ஒளிப்படங்கள் (Images)
  • வரைபடங்கள்/தகவல்படங்கள் (Diagrams/Infography)
  • ஆவண நிகழ்படங்கள் (Documentary)

--Natkeeran (பேச்சு) 00:30, 17 செப்டெம்பர் 2012 (UTC)Reply

குறிப்புகள் த.இ.க

தொகு

பிறதொழிகள் "பாய் நெசவும் முடைவும், தையல், தோல்பதனிடல், செருப்புத் தைத்தல், தோலுறை செய்தல், பெட்டி சுளகு (கூடை முறம்) முடைதலும் பின்னுதலும், கட்டிற் பின்னுதல், துணியாலும் நெட்டியாலும் பல்வேறு கவர்ச்சிப் பொருள்களும் விளையாட்டுக் கருவிகளும் அணிகளும் செய்தல், வண்ணம் பூசுதல், வண்ண ஓவியம் வரைதல், மண்பாவை செய்தல், நறுமணப்பொருள் கூட்டுதல், சுண்ண மிடித்தல், செக்காட்டுதல், ஆடைவெளுத்தல், மாலை கட்டுதல், சங்கறுத்தல், பவழமறுத்தல், மணி கோத்தல், மீன்பிடித்தல், முத்துக் குளித்தல், உப்பு விளைத்தல், கள்ளிறக்குதல், கள் சமைத்தல், ஆடு மேய்த்தல், மாடு மேய்த்தல், தயிர் கடைதல், வேட்டையாடுதல், கொடிக்கால் வைத்தல், சாணைக்கல் செய்தல், பல்வகைச் சிற்றுண்டி செய்தல், குயிலுவக் கருவிகள் (பல்வேறு இசைக்கருவிகள்) செய்தல் முதலியன."

"நாகரிக மக்கள் வாழ்க்கைக்கு, உணவு போன்றே உடை, கலம், உறையுள், ஊர்தி முதலிய பொருள்களும், பொன் வெள்ளி முதலிய செல்வமும், இன்றியமையாதிருப்பதால், பொருளாட்சித் துறையில், ஒரு நாட்டின் நல்வாழ்விற்கும் முன்னேற்றத்திற்கும் அடிப்படை யானது உழவுத்தொழி லென்றும், அதற்கடுத்தவை இயற்கையும் செயற்கையுமான விளைபொருள்களாற் செய்யப்படும் பல்வேறு கைத்தொழில்களென்றும், அவற்றிற் கடுத்தது நிலவழியும் நீர் வழியும் நடத்தப்பெறும் வணிகமென்றும், பண்டைத் தமிழர் நன்கு அறிந்திருந்தனர். அதனால், மூவேந்தரும் இருவகை வணிகத்தையும் ஊக்குதற்குச் சாலைகளும் துறைமுகங்களும் அமைத்தும், அவற்றைப் பாதுகாத்தும் வந்தனர்."

--Natkeeran (பேச்சு) 01:02, 17 செப்டெம்பர் 2012 (UTC)Reply

Return to "தமிழர் தொழில்நுட்பம்" page.