பகுப்பு பேச்சு:தமிழிசை வடிவங்கள்

தமிழிசையில் பாப்பிசை ஏன் தொகு

தமிழிசை என்பது கருநாடக இசைக்கு மட்டுமே வழங்கும் சொல். தமிழ்மொழிக்கும் தமிழிசைக்கும் தொடர்பில்லை. எனவே மற்ற இசைகளை நீக்கவேண்டும். பாப்பிசை மேலை நவீன இசையில் அமையவேண்டியது. பயனர்:Perichandra1

உங்களின் கருத்துக்கு நன்றி. "தமிழ்மொழிக்கும் தமிழிசைக்கும் தொடர்பில்லை" என்று கூறுவது எனக்கு சற்றும் புரியவில்லை. பாப் இசை வடிவம் மேலைநாட்டு இசைவடிவம் என்ற உங்கள் கூற்று சரியே. இங்கு குறிப்பிடுவது அதன் தமிழ் வடிவமே. அதை தமிழிசை என்று எங்கும் குறிப்பிடவில்லை. எனினும் நீங்கள் சுட்டியபடி குழப்பம் தரலாம் எனவே, தகுந்த பகுப்பு ஒன்றை பரிந்துரைத்தால், அதற்கு மாற்றலாம். நன்றி. --Natkeeran 23:21, 11 செப்டெம்பர் 2007 (UTC)Reply

Return to "தமிழிசை வடிவங்கள்" page.