பகுப்பு பேச்சு:தமிழ்ப் புதினங்கள்

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

தமிழ்ப் புதினங்கள் எதிர் தமிழ் புதினங்கள் ? எது சரி ? --Natkeeran 16:41, 25 செப்டெம்பர் 2010 (UTC)Reply

இப்பகுப்பைத் தமிழ்ப் புதினங்கள் என்று மாற்ற வேண்டும். பகர ஒற்று ("ப்") வரவேண்டும். --செல்வா (பேச்சு) 15:13, 23 சூலை 2012 (UTC)Reply
தங்களின் வழிகாட்டுதலின் படி எல்லாக் கட்டுரைகளுக்கும் தமிழ்ப் புதினங்கள் என மாற்றி பகுப்பிட்டுள்ளேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:39, 27 ஏப்ரல் 2016 (UTC)
Return to "தமிழ்ப் புதினங்கள்" page.