பகுப்பு பேச்சு:திரைப்பட நடிகர்கள்

தமிழ்த் திரைப்பட நடிகர்கள், நடிகைகள் தொடர்பான கட்டுரைகள் அனைத்தையும் தமிழ்த் திரைப்பட நடிகர் என்னும் பகுப்புக்குள் வருமாறு பகுத்தால் பொருத்தமாக இருக்குமா? நடிக நடிகையருக்கு நடிகர் என்னும் பொதுப்பகுப்பு ஒன்றே போதுமானதாகத் தெரிகிறது. --கோபி 19:09, 22 ஆகஸ்ட் 2006 (UTC)

பார்க்க பகுப்பு பேச்சு:திரைப்பட நடிகைகள்--ரவி 23:07, 22 ஆகஸ்ட் 2006 (UTC)

Return to "திரைப்பட நடிகர்கள்" page.