அனைத்து நாடுகள் குறித்த கட்டுரைகளிலும் அந்நாட்டின் கொடி, அந்நாட்டின் இருப்பிட வரைபடங்களை மட்டுமாவது இணைத்தல் நன்றாக இருக்கும். நானும் பக்கங்களை தொகுக்க முயல்கிறேன்--ரவி 18:56, 23 டிசம்பர் 2005 (UTC)

Info about SA Tamils.

நாடுகள் குறித தகவல் இற்றை தேவை தொகு

பல நாடுகள் குறித்த முதன்மைக் கட்டுரைகள் 2006 வாக்கில் எழுதப்பட்டவை. நாடுகளின் மக்கள் தொகை, ஆட்சியாளர்கள் உள்ளிட்ட பல தகவல்கள் இற்றைப்படுத்த வேண்டி உள்ளது. இதனைக் கவனத்தில் எடுக்க வேண்டும்--இரவி (பேச்சு) 14:56, 26 அக்டோபர் 2012 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பகுப்பு_பேச்சு:நாடுகள்&oldid=1243547" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "நாடுகள்" page.