பகுப்பு பேச்சு:நீலகிரி மாவட்ட ஊராட்சிகள்

இங்கே கூக்கல் ஊராட்சி பற்றிய தகவல்கள் இல்லை. தமிழ்நாட்டின் 12500 கிராம ஊராட்சி மன்றங்களில் ஒரு ஊராட்சி மன்றமான கூக்கல் ஊராட்சி மன்றம் பற்றிய தகவல்கள் சேர்க்க வேண்டும்.விக்கி எழுதுவோர் கூக்கல் ஊராட்சியையும் சேர்க்க வேண்டுகிறேன். மிக முக்கியமான தகவல் இது.

Return to "நீலகிரி மாவட்ட ஊராட்சிகள்" page.