பகுப்பு பேச்சு:புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்

[புவியியல்] தொடர்பான குறுங்கட்டுரைகளில் [வரைபடங்களை] இணைக்க வழி செய்ய வேண்டும். உதாரணமாக, [நீலகிரி] பற்றிய கட்டுரையில் தமிழக/இந்திய வரைபடத்தில் நீலகிரியை வட்டமிட்டுக் காண்பிக்கலாம்.

கூகிள் மேப் போன்றவற்றை copyright தடைகளால் இங்கே பயன்படுத்த முடியாது என எண்ணுகிறேன். வரைமுறைகளுக்குட்பட்டு பயன்படுத்தக் கூடிய mapகள் பற்றி இங்கே தொகுத்தால் அவற்றை புவியியல் பக்கங்களில் உபயோகப் படுத்திக்கொள்ளலாம்.

Return to "புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்" page.