பகுப்பு பேச்சு:போரியல்
Latest comment: 15 ஆண்டுகளுக்கு முன் by Natkeeran in topic குறிப்புகள்
சொற்கள் தொகு
- Logistics தமிழ் என்ன?
- வியூகம் [1] ஆங்கிலம் என்ன?
குறிப்புகள் தொகு
- http://tamilitary.blogspot.com/ மிலிட்டரி
Logistics என்பதற்கு ஏற்பாடுகள் எனலாம். எவை எவை ஏலும், எப்படி ஏலும், ஏன் ஏலும், எதனால் ஏலும் என்னும் தன்மைகளை ஆய்ந்து தேர்ந்து அமைப்பது ஏற்பாடு. (ஏல் + பாடு; ஏல் --> ஏற்பு; ஏலும் ஏலாது - இயலும் இயலாது; செல்லும் செல்லாது). முன்னேற்பாடு என்பது முன்கூட்டியே எண்ணிச்செய்யும் ஏற்பாடு. ஏலோர்தல் என்பதும் பொருந்தும் சொல். திருப்பாவை, திருவெம்பாவையில் வரும் ஏலோர் எம்பாவாய் என்பது ஏலும் முறைமையைச் சுட்டுவது (ஆனால் மெய்யியல் நோக்கில் கூறப்படுவது).
வியூகம் என்பது formation.
--செல்வா 22:58, 12 மே 2008 (UTC)
நன்றி செல்வா. --Natkeeran 23:48, 12 மே 2008 (UTC)