பகுப்பு பேச்சு:மனித உரிமைகள்
Latest comment: 18 ஆண்டுகளுக்கு முன் by Ravidreams
'கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்' என்ற பகுப்பு 'மனித உரிமை' பகுப்பில் இடம்பெற வேண்டுமா என்று தெரியவில்லை. பாலாஜி 20:30, 19 நவம்பர் 2006 (UTC)்
- இப்பகுப்பின் பெயர் மனித உரிமைகள் என்றிருப்பது அதிகப் பொருத்தமானது என்று நினைக்கிறேன். --கோபி 16:51, 20 நவம்பர் 2006 (UTC)
மனித உரிமைகள் தொடர்பான கட்டுரைகள் உள்ளடக்கம்
தொகு- அறிமுகம்/வரையறை
- முக்கியத்துவம்
- மனித உரிமை வகை
- அனைத்துலகச் சட்டங்கள், உடன்படிக்கைகள், கருவிகள்
- தொடர்பாக இயங்கும் அமைப்புகள்
- நாடுகள் வாரியாக