பகுப்பு பேச்சு:யாழ்ப்பாணத்து நபர்கள்

யாழ்ப்பாணத்தவர்களில் யார் புகழ் பெற்றவர்கள் ஏனையோர் யார் என்பது குறித்து வரையறுக்க முடியாதுள்ளது. எனவே இப்பகுப்பின் தலைப்பை பொதுவாக யாழ்ப்பாணத்து நபர்கள் என்று மாற்றுவதற்குப் பரிந்துரைக்கிறேன். அதுபோலவே புகழ்பெற்ற மட்டக்களப்பவர் என்ற பகுப்பின் தலைப்பையும் மட்டக்களப்பு நபர்கள் என மாற்றப் பரிந்துரைக்கிறேன்.--Kanags \உரையாடுக 08:41, 15 மே 2012 (UTC)Reply

Return to "யாழ்ப்பாணத்து நபர்கள்" page.