பகுவெண்

பகுதி எண் அல்லது பகுவெண் அல்லது பின்னக்கீழ் எண் என்பது ஒரு பின்னத்தில் கீழ்பகுதி எண் ஆகும்.

ஒரு கேக்கை 5 ஆகப் பிரித்து அதில் ஒரு சிறுவன் 3 துண்டுகளை பெறுகிறான் என்றால் 5 பகுதி எண்ணாம். அவன் பெற்ற 3 என்பது தொகுதி எண்ணாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பகுவெண்&oldid=2743670" இருந்து மீள்விக்கப்பட்டது