பகோ மாநிலம்


பகோ மாநிலம் அல்லது பகோ பிரதேசம் (முன்னர் பெகு பிரிவு அல்லது பகோ பிரிவு) என்பது மியான்மர் அரசாங்கத்தின் ஒரு நிர்வாகப் பிரிவு அல்லது நிர்வாகப் பகுதியாகும். இது நாட்டின் தெற்கு மத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக வடக்கில் மாகவே மாநிலம் மற்றும் மண்தாலே பிரதேசம், கிழக்கில் கயின் மாநிலம், மொன் மாநிலம் மற்றும் மார்டாபன் வளைகுடா, தெற்கில் யங்கோன் பிரதேசம் மற்றும் மேற்கில் ராகினி மாநிலம் என சூழப்பட்டுள்ளது. இது 46° 45'N மற்றும் 19° 20'N மற்றும் 94° 35'E மற்றும் 97° 10'E இடையே அமைந்துள்ளது. 2014 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி 4,867,373 மக்கள்தொகை கொண்டது.

பகோ மாநிலம்
ပဲခူးတိုင်းဒေသကြီး
மாநிலம்
பகோ மாநிலம்-இன் கொடி
கொடி
Location of Bago Region in Myanmar
Location of Bago Region in Myanmar
ஆள்கூறுகள்: 18°15′N 96°0′E / 18.250°N 96.000°E / 18.250; 96.000
நாடு மியான்மர்
மாநிலம்கீழ்
தலைநகரம்பெகு
பரப்பளவு
 • மொத்தம்39,402.3 km2 (15,213.3 sq mi)
 • பரப்பளவு தரவரிசை6 வது
மக்கள்தொகை
 (2014 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி)[1]
 • மொத்தம்48,67,373
 • தரவரிசை6 வது
 • அடர்த்தி120/km2 (320/sq mi)
Demographics
நேர வலயம்ஒசநே+06:30 (MST)
இணையதளம்bagoregion.gov.mm

வரலாறு

தொகு

மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Census Report. The 2014 Myanmar Population and Housing Census. Vol. 2. Naypyitaw: Ministry of Immigration and Population. May 2015. p. 17.

வெளிப்புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகோ_மாநிலம்&oldid=2458193" இலிருந்து மீள்விக்கப்பட்டது