முதன்மை பட்டியைத் திறக்கவும்

பக்தி கணபதி

19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "தத்வநீதி" என்னும் நூலில் காணப்படும் பக்தி கணபதியின் உருவப்படம்.

பக்தி கணபதி, விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 3வது திருவுருவம் ஆகும்.

திருவுருவ அமைப்புதொகு

நிறைமதி போன்ற வெண்மைநிறம் உடையவராக தேங்காய், மாம்பழம், வாழைப்பழம், பாயச பாத்திரம் ஆகியவற்றை நான்கு திருக்கரங்களிலும் உடையவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்தி_கணபதி&oldid=1962465" இருந்து மீள்விக்கப்பட்டது