பக்த அருணகிரி

பக்த அருணகிரி 1937 ஆம் ஆண்டு, திசம்பர் 18 இல் வெளிவந்த 13133 அடி நீளமுடைய புராண தமிழ்த் திரைப்படமாகும். மயூரா பிலிம்ஸ் பட நிறுவனத்தினரால் தயாரித்து, 'எஸ். டி. எஸ். யோகியார்' மற்றும் 'டி. எஸ். சண்முகம்' இயக்கத்தில் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் சங்கரலிங்கம், சந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

பக்த அருணகிரி
இயக்கம்எஸ். டி. எஸ். யோகியார்
டி. எஸ். சண்முகம்
தயாரிப்புமயூரா பிலிம்ஸ்
கதைகதை எஸ். டி. சுப்பிரமணியம்
நடிப்புசங்கரலிங்கம்
சந்திரன்
ஆர். கே. ராமசாமி
ஜோலி கிட்டு ஐயர்
சுந்தரி
டி. என். மீனாக்சி
எஸ். என். விஜயலட்சுமி
சி. எஸ். சொர்ணாம்பாள்
வெளியீடுதிசம்பர் 18, 1937
நீளம்13133 அடி
நாடு இந்தியா
மொழிதமிழ்

சான்றாதாரங்கள்தொகு

  1. "1937 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்) (© 2007). பார்த்த நாள் 2016-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்த_அருணகிரி&oldid=2137956" இருந்து மீள்விக்கப்பட்டது