பக்த குமணன் (ராஜயோகி)

பக்த குமணன் 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. ரெங்கராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. ஏ. செல்லப்பா, வி. எஸ். மணி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

பக்த குமணன்
இயக்கம்கே. ரெங்கராவ்
தயாரிப்புசரஸ்வதி பிக்சர்ஸ்
நடிப்புவி. ஏ. செல்லப்பா
வி. எஸ். மணி
டி. பி. ராஜலட்சுமி
பேபி ருக்மணி
வெளியீடுஏப்ரல் 14, 1939
ஓட்டம்.
நீளம்16871 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்த_குமணன்_(ராஜயோகி)&oldid=3132430" இருந்து மீள்விக்கப்பட்டது