பங்கஜ் அத்வானி
பங்கஜ் அர்ஜான் அத்வானி (Pankaj Advani, பி. பூனா, 24 சூலை 1985) இசுனூக்கர் மேசைக்கோற் பந்தாட்டம், ஆங்கிலக் கோற்பந்தாட்டம் ஆகிய விளையாட்டுகளில் உலக வாகையாளர். 2010 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆங்கிலக் கோற்பந்தாட்டத் தனிநபர் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.[1][2][3]
பிறப்பு | சூலை 24, 1985பூனா, மகாராசுடிரம், இந்தியா | ,
---|---|
நாடு | இந்தியர் |
தொழில்முறை ஆட்டத்தில் | 2003– |
தற்போதைய தரவரிசை | தொழில்முறை ஆங்கிலக் கோற்பந்தாட்ட உலக வாகையாளர் 2009 |
பெரும சாதனை | 136 (இசுனூக்கர்) |
போட்டிகளில் வெற்றி | |
உலக வாகையாளர் | 2009( தொழில்முறையிலும் தொழில்முறை அல்லாத பிரிவிலும்) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Pankaj Advani claims 23rd world championship after partnering Aditya Mehta to clinch IBSF World Snooker Team title". 25 September 2019.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
- ↑ "IBSF.info - International Billiards & Snooker Federation". Archived from the original on 20 சனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 20 சனவரி 2013.