பங்கொன்றின் உழைப்பு
பங்கொன்றின் உழைப்பு(Earnings per share சுருக்கமாக EPS)என்பது வழங்கி இறுத்த பங்குகளின் எண்ணிக்கைக்கும் நிதியாண்டு முடிவில் தேறிய இலாபத்திற்கும் இடையேயான விகிதத்தினை குறிக்கும்.
இவ் பங்கொன்றின் உழைப்பு வீதம் நிறுவனத்தின் வருமானக் கூற்று முடிவில் தேறிய இலாபம் கண்டபின் இவ் வீதம் எனைய ஆண்டுகளுடன் ஒப்பிட்டு காட்டப்படும்.
பங்கொன்றின் உழைப்புற்கான அடிப்படை சமன்பாடு:
- பாகுபடுத்தல் தோல்வி (தொடரமைப்புத் தவறு): {\displaystyle \mbox{{பங்கொன்றின் உழைப்பு வீதம்}}=\frac{\mbox{தேறிய இலாபம்}}{\mbox{வழங்கி இறுத்த பங்குகளின் எண்ணிக்கை}} }