பசந்து குஷ்வாகா

இந்திய அரசியல்வாதி

பசந்த் குமார் (Basant Kumar) என்றும் அழைக்கப்படும் பசந்து குஷ்வாகா (Basant Kushwaha) ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் ஹர்லாகி சட்டமன்றத் தொகுதியான மதுபானியிலிருந்து பீகார் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ஆவார். இவர் ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சியின் (RLSP) தலைவராக இருந்தார். [1] [2] குஷ்வாஹா 2015 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இராஷ்ட்ரீய லோக் சமதா கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார், ஆனால் சட்டமன்ற உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் செய்வதற்கு முன், மாரடைப்பு காரணமாக அவர் மரணமடைந்தார். ஓராண்டுக்குப் பிறகு நடத்தப்பட்ட இடைத்தேர்தலில், 2016ல், அவரது மகன் சுதன்சு சேகர் முதல்முறையாக வெற்றி பெற்றார். [3] [4] [5]

மேற்கோள்கள் தொகு

  1. "बिहार:आरएलएसपी विधायक वसंत कुशवाहा का निधन". பார்க்கப்பட்ட நாள் 27 February 2023.
  2. "बिहारः RLSP विधायक वसंत कुशवाहा का दिल का दौरा पड़ने से निधन, नीतीश ने जताया शोक". பார்க்கப்பட்ட நாள் 27 February 2023.
  3. "Harlakhi Vidhan Sabha: क्या कहता है हरलाखी विधानसभा का गणित, यहां जानिए हर एक डीटेल". பார்க்கப்பட்ட நாள் 27 February 2023.
  4. "Harlakhi Election Result 2020: लगातार दूसरी बार जीते JDU के सुधांशु शेखर, लेफ्ट के नरेश पांडेय हारे". பார்க்கப்பட்ட நாள் 27 February 2023.
  5. "RLSP 'ajooba' party whose legislators still with NDA: BJP mocks Upendra Kushwaha". பார்க்கப்பட்ட நாள் 27 February 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பசந்து_குஷ்வாகா&oldid=3800749" இலிருந்து மீள்விக்கப்பட்டது