பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கலை அறிவியல் கல்லூரி

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கலை அறிவியல் கல்லூரி, தமிழ்நாடு மானோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றுள்ள தனியார் கல்லூரி[1]. இக்கல்லூரி தமிழ்நாட்டில் திருநல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் செயல்பட்டு வருகின்றது.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கலை அறிவியல் கல்லூரி
வகைதனியார்
உருவாக்கம்1977
மாணவர்கள்1670
அமைவிடம், ,
சேர்ப்புமானோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.colleges-in-tamilnadu.com/

அறிமுகம் தொகு

இக்கல்லூரி அனைவருக்கும் கல்வி அளிக்கும் நோக்குடன் செயலபட்டு வருகின்றது. இக்கல்லூரி 1977 இல் தொடங்கப்பட்டது[2].

படிப்புகள் தொகு

இக்கல்லூரியில் அனைவருக்கும் கல்வி அளிக்கும் நோக்குடன் பின்வரும்படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன[3].

  1. கலை அறிவியல் இளங்கலை
  2. கலை அறிவியல் முதுகலை

சான்றுகள் தொகு