பச்சமுத்து மகளிர் கலை அறிவியல் கல்லூரி

பச்சமுத்து குழு ஸ்ரீ கே.பச்சியப்பா கவுண்டர் 2008 இல் பச்சமுத்து மகளிர் கலை அறிவியல் கல்லூரி[1] தர்மபுரியில் அவர்களால் நிறுவப்பட்டது.

பச்சமுத்து மகளிர் கலை அறிவியல் கல்லூரி
குறிக்கோளுரைகற்றனை தூறும் அறிவு
வகைதன்னாட்சி
உருவாக்கம்2008
கல்வி பணியாளர்
39
மாணவர்கள்2184
அமைவிடம், ,
வளாகம்கிருஷ்ணகிரி சாலை,
சேர்ப்புபெரியார் பல்கலைக்கழகம்
இணையதளம்[1]

அறிமுகம் தொகு

இது பெரியார் பல்கலைக்கழகத்துடன்[2] இணைக்கப்பட்டுள்ளது. தேசிய நிறுவனத் தரவரிசைக் கட்டமைப்புப் பட்டியலில்[3] (NIRF) மற்றும் தேசிய கல்வி தரபாட்டு நிறுவனம்[4] (NAAC)யிடம் இருந்து அங்கீகாரம் பெற்றது

படிப்புகள் தொகு

இக்கல்லூரியில் இளங்கலை கணினி அறிவியல், ஆங்கிலம் என 20 பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.

வசதிகள் தொகு

இந்த கல்லூரி உள்கட்டமைப்பு வசதிகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் நூலகத்துடன் செயல்பட்டு வருகிறது.

சான்றுகள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-03-04. பார்க்கப்பட்ட நாள் 2021-08-31.
  2. https://www.periyaruniversity.ac.in/
  3. https://www.nirfindia.org
  4. http://www.naac.gov.in/