பச்சைத் தூய்மிப்பு

பச்சைத் தூய்மிப்பு என்பது சூழலுக்கு பாதகம் விழைவிக்காத பொருட்களையும் முறைகளையும் கொண்டு தூய்மை செய்தல் ஆகும். எ.கா தேசிக்காய், உப்பு, கரி, வினிகர், அல்ககோல், போக்கிங் சோடா போன்ற இயற்கைப் பொருட்களைக் கொண்டு துப்பரவு செய்தல் பச்சைத் தூய்மிப்பு ஆகும்.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பச்சைத்_தூய்மிப்பு&oldid=2745007" இலிருந்து மீள்விக்கப்பட்டது