பச்சை ரத்தம் (ஆவணப் படம்)

பச்சை ரத்தம் என்பது இலங்கை, இந்திய தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வரலாற்றையும், வாழ்வியல், சமூக, அரசியல் சிக்கல்களையும் விபரிக்கும் ஓரு தமிழ் ஆவணப் படம் ஆகும். இதனை மனைவி மற்றும் பிற தொழிலாளர்களின் நிதி உதவியுடன் தவமுதல்வன் இயக்கி உள்ளார்.

இந்தப் படத்தைப் பார்ப்பதன் மூலம் "இரண்டு நூற்றாண்டுக்கும் மேலாக இலங்கையிலும் தமிழகத்திலும் துயருறும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் கண்ணீரை உணர முடியும்." என்று ‘நிழல்’ திருநாவுக்கரசு கூறுகிறார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. பிர்லா கஷ்டத்தில் இருக்கிறாரா?

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பச்சை_ரத்தம்_(ஆவணப்_படம்)&oldid=1915829" இலிருந்து மீள்விக்கப்பட்டது