பஞ்சகன்னி உவா

பஞ்சகன்னி உவா
பஞ்சகன்னி உவா
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
பிரிவு: பூக்கும் தாவரம்
வகுப்பு: Magnoliopsida
வரிசை: Dilleniales
குடும்பம்: Dilleniaceae
பேரினம்: Dillenia
இனம்

See text.

பஞ்சகன்னி உவா (ஆங்கில மொழி: Dillenia pentagyna), சாம்பல் அல்லது வெளிறிய பழுப்பு நிறப்புறத்தோற்றத்தைக் கொண்ட ஒரு நடுத்தர மரமாகும். இதன் இலைகள் நெடுவேல் வடிவில் ஈர்க்குகளுடன் கூடியதாகும். இம்மரத்தின் பூக்கள் மஞ்சள் நிறத்தில் குஞ்சகங்களாக அமையப்பட்டவை. இப்பூக்கள் கோடை காலங்களில் பூப்பவையாகும்.

இம்மரம் பெரும்பாலும் உதிர்ப்பு காடுகளிலும் அதை ஒட்டிய புல்வெளிகளிலும் காணப்படும். தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் இம்மரம் காணப்படுகிறது.

உசாத்துணை தொகு

  • ச. சண்முகசுந்தரம், 2009. தமிழநாட்டுத்தாவரங்கள். மெய்யப்பன் தமிழாய்வகம். 53. புதுத்தெரு, சிதம்பரம் - 608001 (இரண்டாம் பதிப்பு).
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சகன்னி_உவா&oldid=3841886" இலிருந்து மீள்விக்கப்பட்டது