பஞ்சஜன்யா என்பது இந்தியில் வெளியாகும் நாளேடு ஆகும். இதை ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் என்ற அரசியல் கட்சி பதிப்பித்து வெளியிடுகிறது. 1948 ஆம் ஆண்டு, அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் இந்த நாளேடு தொடங்கப்பட்டது. நாட்டுப்பற்றையும், இந்தியாவின் பண்பாட்டையும் ஒட்டியே நாளேடு செயல்படும் என்ற கொள்கை வகுக்கப்பட்டது. தேசிய அளவிலான பிரச்சனைகள் குறித்த முதன்மையான அரசியல்வாதிகளை பேட்டி கண்டு செய்திகளை வெளியிட்டது. தற்போது தருண் விஜய் இதன் ஆசிரியராக உள்ளார்.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Editors of two RSS weeklies lose jobs over pro-Modi stand". Times of India. 6 April 2013. http://timesofindia.indiatimes.com/india/Editors-of-two-RSS-weeklies-lose-jobs-over-pro-Modi-stand/articleshow/19409786.cms. பார்த்த நாள்: 12 September 2014. 
  2. McLeod, John (2002). The history of India. Greenwood Publishing Group. pp. 209–. ISBN 978-0-313-31459-9. Retrieved 11 June 2010.
  3. Horowitz, Donald L. (2001). The Deadly Ethnic Riot. University of California Press. p. 244. ISBN 978-0520224476.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சஜன்யா&oldid=4100307" இலிருந்து மீள்விக்கப்பட்டது