ஐம்பொன் அல்லது பஞ்சலோகம் (Panchaloha, தேவநாகரி: पञ्चलोह) ஓர் மாழைக் கலவை (உலோகக் கலவை) ஆகும்.

பஞ்சலோக சிலை

பஞ்சலோகங்கள்

தொகு
  1. செப்பு,
  2. வெள்ளி,
  3. தங்கம்,
  4. துத்தம்,
  5. ஈயம்

ஆகிய ஐந்து உலோகங்களும் கலந்தது பஞ்சலோகமாகும்.

பஞ்சலோக சிற்பங்கள்

தொகு

இவை உயர்ந்த உலோகங்களாகக் கருதப்படுவதால் இறை திருமேனிகளை இவற்றின் கலவையால் வடித்து வந்தனர்.

தமிழ் நாட்டில் உள்ள பல கோவில்களில் பஞ்சலோகத்தினால் ஆன சிலைகள் உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சலோகம்&oldid=3814191" இலிருந்து மீள்விக்கப்பட்டது