பஞ்ச வண்ணக்கிளி
(பஞ்சவர்ணக்கிளி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பஞ்ச வண்ணக்கிளி | |
---|---|
![]() | |
பிரேசிலில் கையாசித் ஐவண்ணக்கிளி | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பறவை |
வரிசை: | Psittaciformes |
குடும்பம்: | Psittacidae |
துணைக்குடும்பம்: | Psittacinae |
சிற்றினம்: | Arini |
Genera | |
Ara |
பஞ்ச வண்ணக்கிளி அல்லது ஐவண்ணக்கிளி அல்லது பஞ்ச வர்ணக்கிளி (Macaws) என்பது நீண்ட வால் கொண்ட, பல வண்ணங்கள் கொண்ட பெருங்கிளி.[1] பஞ்ச வண்ணக்கிளி தாயகமாக மெக்சிக்கோ, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய இடங்களைக் கொண்டது. பல இனங்கள் காடுகளில் குறிப்பாக மழைக்காடுகளில் வசிக்கின்றன. ஏனையவை கானகங்களில் அல்லது புல்நிலம் போன்ற இடங்களில் வசிக்கின்றன.[2]