பஞ்சாங்க நமசுகாரம்
பஞ்சாங்க நமஸ்காரம் என்பது இந்து சமயத்தில் பெண்களுக்கு உரித்தான இறை வணக்கமாகும். இம்முறையில் பெண்கள் தங்களது ஐந்து உடல்பாகங்களை பூமியில் படும்படி வணங்குதலாகும். தலை, இரண்டு முழங்கால்கள் மற்றும் இரண்டு பாதநுனிகள் என்பன அந்த உடல்பாகங்களாகும். [1]
மேற்கோள்களும் குறிப்புகளும்
தொகு- ↑ http://temple.dinamalar.com/news_detail.php?id=78 இறை வழிபாட்டு முறை