பஞ்சாபில் உள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னங்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
பஞ்சாபில் உள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னங்களின் பட்டியல் என்னும் இக்கட்டுரை இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அந்நிறுவனத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பஞ்சாப் மாநில நினைவுச் சின்னங்களின் பட்டியல் ஆகும். பஞ்சாபில் மொத்தமாக 34 நினைவுச் சின்னங்கள் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
தொ. இல. | விளக்கம் | அமைவிடம் | முகவரி | மாவட்டம் | ஆள்கூறு | படிமம் |
---|---|---|---|---|---|---|
N-PB-1 | பழைய தில்லி-லாகூர் சாலையில் அமைந்துள்ள முகலாய சராய் அக்பர் அல்லது சகாங்கீர் நுழைவாயில் | அமானத் கான் | அம்ரித்சார் | |||
N-PB-2 | பழைய தில்லி-லாகூர் சாலையில் அமைந்துள்ள முகலாய பழைய சராய் அக்பர் அல்லது சகாங்கீர் நுழைவாயில் | பத்தேபாத் | அம்ரித்சார் | |||
N-PB-3 | ராம் பாக் சாலை | அம்ரித்சார் | அம்ரித்சார் | |||
N-PB-4 | கோட்டை | பாட்டின்டா | பாட்டின்டா | |||
N-PB-5 | மண்கோட்டை என அறியப்படும் மேடு | அபோகர் | பெரோசுப்பூர் | |||
N-PB-6 | பரதாரி (பொதுவாக அனார்க்கலி என அறியப்படுகிறது) | பட்டாலா | குர்தாசுப்பூர் | |||
N-PB-7 | சம்சேர்க் கானின் கல்லறை | பட்டாலா | குர்தாசுப்பூர் | |||
N-PB-8 | தக்த்-இ-அக்பாரி | கலனாவூர் | குர்தாசுப்பூர் | |||
N-PB-9 | முகலாய கொஸ் மினார் | சீமா கலன் | சலந்தர் | |||
N-PB-10 | முகலாயப் பாலம் | தக்னி | சலந்தர் | |||
N-PB-11 | முகலாய கொஸ் மினார் | தக்னி | சலந்தர் | |||
N-PB-12 | நுழைவாயில்களை உள்ளடக்கிய சராய் | தக்னி | சலந்தர் | |||
N-PB-13 | முகலாய கொஸ் மினார் | சகாங்கீர் | சலந்தர் | |||
N-PB-14 | தே கட்டி (மலை) | நகர் | சலந்தர் | |||
N-PB-15 | முகலாய கொஸ் மினார் | நாக்கோதார் | சலந்தர் | |||
N-PB-16 | மொகமத் மோமின், ஹாசி ஜமால் ஆகியோரின் கல்லறை | நாக்கோதார் | சலந்தர் | |||
N-PB-17 | நுழைவாயிலை உள்ளடக்கிய சராய் | நூர்மகால் | சலந்தர் | |||
N-PB-18 | முகலாய கொஸ் மினார் | சம்பூர் | சலந்தர் | |||
N-PB-19 | முகலாய கொஸ் மினார் | தூத் காலன் | சலந்தர் | |||
N-PB-20 | முகலாய கொஸ் மினார் | உப்பல் | சலந்தர் | |||
N-PB-21 | முகலாய கொஸ் மினார் | வீர்பிந்த் | சலந்தர் | |||
N-PB-22 | கொஸ் மினார் | குங்கிராலி ராச்புத்தன் | லூதியானா | |||
N-PB-23 | கொஸ் மினார் | லஸ்கிரி கான் | லூதியானா | |||
N-PB-24 | கொஸ் மினார் | லூதியானா (தாந்தரி காலன்) | லூதியானா | |||
N-PB-25 | கொஸ் மினார் | லூதியானா (செர்ப்பூர்) | லூதியானா | |||
N-PB-26 | பழங்காலக் களம் | சுனெத் | லூதியானா | |||
N-PB-27 | கொஸ் மினார் | சனேவால் | லூதியானா | |||
N-PB-28 | கல்லூரி வளாகத்துக்கு அருகில் உள்ள பழங்காலக் களம் | ரோப்பார் | ரோப்பார் | |||
N-PB-29 | பண்டைய பௌத்த தாதுகோபமும் அது இருக்கும் இடமும், சங்கோல். | பத்தேகர் சாகிப் | பத்தேகர் சாகிப் | |||
N-PB-30 | மகாராசா ரஞ்சித் சிங்கின் கோடைகால மாளிகை | அம்ரித்சர் | அம்ரித்சர் | |||
N-PB-31 | பிலர் கோட்டை | பிலர் | பஞ்சாப் | |||
N-PB-32 | பண்டைய மேடு | கட்பலொன் | பிலர் | |||
N-PB-33 | பண்டைய களம், பௌத்த தாதுகோபம் (SGL 11) | சங்கோல் | காம்னோ, பத்தேகர் சாஹிப் | |||
N-PB-34 | பொற்கோயில் அல்லது ஹர்மந்திர் சாகிப் | அம்ரித்சர் | அம்ரித்சர் |